செயற்கை தீவில் காய்கறிகள்
2023-05-24 10:54:09

ஹாங்சோ நகரிலுள்ள சென்டாவ்ஹூ மாவட்டத்தின் பீங்சன் உயிரின செயற்கைத் தீவுகளில், காய்கறித் தாவர நடவுப் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம், ஏரியில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய வேதிபொருட்களின் அளவு குறைவதோடு, நீர் தரமும் உயரும்.