குவாங்சி யூலின் உயிரினச்சுற்றுச்சூழல் தரம் உயர்வு
2023-05-24 10:57:01

குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் யூலின் நகரிலுள்ள டாரொங் கிராமத்தில், உயிரினச் சுற்றுச் சூழல் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இங்கு இனப் பெருக்கம் செய்யும் கொக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கே, கொக்குகள் மக்களுடன் சேர்ந்து, இணக்கமாக வாழும் சிறந்த சுற்றுச் சூழலை அனுபவிக்கலாம்.