13ஆவது சீன-அமெரிக்க கட்சிகள் பேச்சுவராத்தை
2023-05-24 10:34:19

13ஆவது சீன-அமெரிக்க கட்சிகள் பேச்சுவார்த்தை 23ஆம் நாள் காணொளி வழியாக நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சர் லியூ ஜியான்சாவ் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, சமாதான சகவாழ்வை நிலைநிறுத்த வேண்டும். பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, மக்களின் நட்புறவை முன்னேற்றி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பைத் தூண்ட வேண்டும் என்று இரு தரப்பும் கருத்து தெரிவித்தன.