சீன மற்றும் எரித்ரிய அரசுத் தலைவர்களின் தொடர்பு
2023-05-24 17:05:26

இரு நாடுகளுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், எரித்ரிய அரசுத் தலைவர் இசயாஸ் அஃப்வெர்கி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு நெடுநோக்குக் கூட்டாளி உறவைப் புதிய கட்டத்துக்குக் கொண்டு செல்லப் பாடுபடுவார்கள் வேண்டும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.