பறவைகள் நீரில் நீந்திச் செல்லும் மீன்களைப் பிடிக்க முயலும் காட்சி
2023-05-25 11:20:59

நான்னின் நகரில் உள்ள ஷிமென் காட்டுப் பூங்காவில், பறவைகள் நீரில் நீந்திச் செல்லும் மீன்களைப் பிடிக்க முயலும் காட்சி. மழைக்குப் பிறகு, பல்வேறு வகை பறவைகள் இப்பூங்காவில் பாடி உணவுகளைத் தேடும் எழில் மிக்க இயற்கை படம் மக்களை ஈர்த்துள்ளது.