ஜியாங் சி மாநிலத்தில் அருமையான பூக்கள்
2023-05-25 11:26:26

ஜியாங் சி மாநிலத்தின் ச்சியூஜியாங் மாவட்டத்தில் அல்லிப் பூக்கள் அடர்த்தியாக மலர்ந்துள்ளன. இந்த அருமையான காட்சியைக் பயணிகள் கண்டு ரசிப்பதோடு, படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.  இந்நிலையில் பூக்களைப் பயிரிடுதல், கண்டுகளித்தல், பதனீடு போன்ற துறைகளை வளர்த்தெடுப்பதன் மூலம் உள்ளூர் அரசு பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு வருகின்றது.