சீனாவின் இணையப் பாதுகாப்பு பரிசீலனை
2023-05-25 17:44:55

பாதுகாப்பு காரணமாக, அமெரிக்க சிலிக்கான் சில்லுவி உற்பத்தி நிறுவனமான மைக்ரானின் மீது சீன அரசு தடையாணை, “உண்மைகளின் மேற்கொள்வது அடிப்படையில் அமைக்கப்பட்டதல்ல”என்று அண்மையில் அமெரிக்க அரசு தெரிவித்தது. இதற்குச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் 24ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில் சீனாவின் இணையப் பாதுகாப்பு பரிசீலனை குறிப்பிட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களை இலக்காக மேற்கொள்வதல்ல என்றார்.