ஜிலின் மாநிலத்தில், நெல் நாற்றுகளை நடும் பணி தொடங்கியுள்ளது
2023-05-25 11:28:23

சீனாவில் தட்ப வெட்பம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், சீனாவின் முக்கிய தானிய உற்பத்தி தளமான ஜிலின் மாநிலத்தில், நெல் நாற்றுகளை நடும் பணி தொடங்கியுள்ளது. நெல் நாற்று நடும் இயங்திரம், ஆளில்லா சிறிய ரக பறக்கும் இயந்திரம் உள்ளிட்ட நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தி பணிப்பயனை உயர்த்துகின்றனர்.