சீனச் சந்தையின் திறப்பு
2023-05-26 18:47:15

சந்தைமயமாக்கல், சட்ட அடிப்படையிலான ஆட்சி மற்றும் சர்வதேச உயர் தரம் ஆகியவை படைத்த வணிகச் சூழலைச் சீனா தொடர்ந்து உருவாக்கி வருகின்றது. சீனா, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுடன் சீனச் சந்தை மற்றும் திறந்த கொள்கை கொண்டு வரும் நலன்களைக் கூட்டாக அனுபவிக்கின்றது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் 26ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதைத் தவிர, சீனச் சந்தை ஈடிணையற்றதாகும். சீன சந்தையில் இருந்து வெளியேறுவது சாத்தியமான வழி அல்ல என்று ஜெர்மனியின் சீமென்ஸ் இயக்குனர் குழுவின் தலைவர், அமெரிக்க சிலிக்கான் சில்லுவி உற்பத்தி நிறுவனமான என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர் குறிப்பிடத்தக்கது.