அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புதுப்பிப்பு துறையில் பெய்ஜிங்கின் சாதனைகள்
2023-05-26 11:19:19

2023ஆம் ஆண்டு ட்சொங் குவான் சுன் மன்றக் கூட்டம் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. இதில், பெய்ஜிங்கை சர்வதேச அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புதுப்பிப்பு மையமாக கட்டமைப்பதில் பெறப்பட்ட 10 முக்கிய சாதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிளாக் செயின், மீள் உருவாக்க மருத்துவம்,  சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப அமைப்புகள் பெய்ஜிங்கில் உறுவாக்கம் உள்ளிட்டவை இச்சாதனைகளில் அடங்குகின்றன.