சிச்சுவானில் தர்பூசணிகள் அமோகம்
2023-05-26 14:27:11

அண்மையில், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் நெய்ஜியாங் நகரைச் சேர்ந்த குவோபெய் வட்டத்தில் தர்பூசணிகள் பெருமளவில் விளைந்தன. இதனால், உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக தர்பூசணிகளை அறுவடை செய்து, அவற்றைச் சந்தைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் நிலைமைக்குப் பொருந்திய பயிர் சுழற்சி வழிமுறை இவ்வட்டத்தில் பரவல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்துள்ளது.