யுன்னான் மாநிலத்தில் வண்ணத்துப்பூச்சிகள்
2023-05-26 14:32:47

கடந்த சில நாட்களாக, சீனாவின் யுன்னான் மாநிலத்தின் ஜின்பிங் மாவட்டத்தின் மாஆன்தீ கிராமத்தில், ஸ்டிகோப்தால்மா லூயிசா என்னும் வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, அங்குள்ள உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை, பல்வேறு உயிரினங்களுக்கு நல்ல வாழ்க்கைச் சூழலை வழங்கியுள்ளது. இந்நிலையில், பல அரிய வண்ணத்துப்பூச்சிகளை அங்கே கண்டு மகிழலாம்.