2025 ஐ.நா காலநிலை மாற்ற மாநாடு பிரேசிலில் நடைபெறுதல்
2023-05-27 16:18:31

ஐ.நாவின் காலநிலை மாற்ற கட்டுக்கோப்பு பொது ஒப்பந்தத்தில் பங்கேற்கும் தரப்புகளின் 30ஆவது மாநாடு 2025ஆம் ஆண்டு பிரேசிலின் பாரா மாநிலத்தின் தலைநகர் பேலேம் நகரில் நடைபெறவுள்ளதாகப் பிரேசில் அரசு 26ஆம் நாள் அறிவித்தது.