2023இல் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.9விழுக்காடு அதிகரிப்பு
2023-05-27 16:17:29

2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.9விழுக்காடு எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் 26ஆம் நாள் மதிப்பிட்டுள்ளது. இது, கடந்த அக்டோபரில் கணிக்கிடப்பட்ட 2.7விழுக்காட்டை விட, அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.