கடன் உச்சவரம்புப் பேச்சுவார்த்தையில் கருத்து வேற்றுமை அதிகம் : செய்தி ஊடகம்
2023-05-27 16:53:07

அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்துவது குறித்த பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனால், கருத்து வேற்றுமை இன்னும் அதிகம் என்றும் எப்போது ஒப்பந்தம் எட்டப்படும் என்பது தற்போது தெரியவில்லை என்றும் அமெரிக்க சி.என்.என் செய்தி நிறுவனம் 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை வெளியிட்டது,