தயார் நிலையில் ஷென்சோ-16 விண்கலம்
2023-05-28 16:38:41

சீன விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் ஷென்சோ-16 விண்கலம் ஏவப்படும் வகையில் மே 28ஆம் நாள் கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரை, ஏவுதலுக்கான பல்வேறு அமைப்புகளில் தொடர்புடைய செயல்திறன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  ஷென்சோ-16 விண்கலம் ஏவுதலுக்கு தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.