ஷாங்காய் மற்றும் செங்டு மாநகரங்களிடையே சி919 விமானச் சேவை
2023-05-28 15:40:25

மே 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில், சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.யு.9191 விமானம் ஷாங்காயில் இருந்து பெய்ஜிங்கை சென்றடைந்தது. இந்நிலையில், சி919 ரக பயணியர் விமானம் தனது வணிக ரீதியான சேவையைத் தொடங்கியது. சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த சி919 ரக பெரிய பயணியர் விமானம் உலகளவில் விமான சேவை நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்ட முதல் விமானம் இதுவாகும்.

மேலும் 29ஆம் நாள் முதல், சி919 விமானம், ஷாங்காய் மற்றும் செங்டு மாநகர்களிடையே முறையான சேவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.