ஜப்பானில் புரோகாம்பரஸ் கிளார்கிகளின் விற்பனைக்குத் தடை
2023-05-29 10:58:38

2023ஆம் ஆண்டின் மே 11ஆம் நாள் ஜப்பானில் புரோகாம்பரஸ் கிளார்கிகளின் விற்பனைக்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது.