இத்தாலியின் கிராண்ட் கால்வாயிலுள்ள பச்சை திரவம்
2023-05-29 10:57:48

2023ஆம் ஆண்டின் மே 28ஆம் நாள் இத்தாலியின் கிராண்ட் கால்வாயில் பச்சைநிற திரவம் காணப்பட்டது. இதுபற்றி, காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.