பயன்பாட்டுக்கு வந்த சி 919 ரக பெரிய பயணியர் விமானம்
2023-05-29 10:56:58

2023ஆம் ஆண்டின் மே 28ஆம் நாள் காலை, சி 919 ரக பெரிய பயணியர் விமானம் ஷாங்காய் ஹொங்ச்சியாவ் விமான நிலையத்திலிருந்து பெய்ஜிங்கிலுள்ள தலைநகர விமான நிலையத்திற்குப் பறந்தது.