எகிப்து-துருக்கி தூதாண்மை உறவு மேம்பாடு
2023-05-30 17:02:58

எகிப்து அரசுத் தலைவர் அபதுல் ஃபடாஹ் அல் சிசி, துருக்கி அரசுத் தலைவர் அர்டோகன் ஆகியோர் இரு நாட்டு தூதாண்மை உறவை உடனடியாக மேம்படுத்தி, ஒன்றுக்கொன்று தூதர்களை நியமிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக எகிப்து அரசு மாளிகை மே 29ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.