2023ஆம் ஆண்டு சீன நீரடிப் புகைப்படப் போட்டி
2023-05-30 14:46:25

2023ஆம் ஆண்டு சீன நீரடிப் புகைப்படப் போட்டி, ஹைய்நான் மாநிலத்தின் சான்ய நகரில் தொடங்கியது. சீனாவின் முதலாவது தேசிய நிலை நீரடிப் புகைப்படப் போட்டி இதுவாகும். சீனாவின் பல்வேறு பிரதேசங்களின் சுமார் 40 ஒளிப்பதிவாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.