குய்சோ பிஜெய் நகரில் நெல் நாற்று நடும் நடவடிக்கைள் மக்களை ஈர்த்த்து
2023-05-30 14:49:19

குய்சோ பிஜெய் நகரில் கோடைக்கால போக்கிடமான சோமின் கிராமத்தில் நெல் நாற்று நடும் நடவடிக்கைகள், பயணிகளை ஈர்த்துள்ளன. கிராமப்புறத்தின் அருமையான காட்சிகளையும் உழுகின்ற நிலத்தில் பாரம்பரித்தையும் பயணிகள் அனுபவிக்கலாம்.