டைய்ஹாங் மலையில் எழில் மிக்க காட்சிகள்
2023-05-30 14:22:10


டைய்ஹாங் மலையின் கிழக்கு அடிவாரத்திலுள்ள ஹேபெய் மாநிலத்தின் வூ ஆன் நகரில் மலையும் மேகமும் சூழ்ந்த எழில் மிக்க காட்சிகளைக் கண்டு ரசிக்காலம்.