உலகப் புகையிலை எதிர்ப்பு நாள்
2023-05-31 10:12:27

மே 31ஆம் நாள் 36ஆவது உலகப் புகையிலை எதிர்ப்பு நாளாகும். புகையிலை இல்லாத உணவுகளைப் பயிரிடுவது இவ்வாண்டின் உலகப் புகையிலை எதிர்ப்பு நாளின் தலைப்பாகும்.