சுறுசுறுப்பான சீன விவசாயிகள்
2023-06-01 09:58:58

கோதுமை, உருளைக்கிழங்கு முதலியவற்றின் அறுவடை மற்றும் அரிசி உள்ளிட்ட தானியங்களின் விதைப்பு காலம் வருகிறது. விவசாயிகள் சுறுசுறுப்பாக வேளாண் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.