குழந்தைகள் தினக் கொண்டாட்டம்
2023-06-01 10:03:10

குழந்தை காப்பகங்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளில் குழந்தை தினத்துக்கான கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. மகிழ்ச்சி கடலில் குழந்தைகள் தங்கள் விழாவை வரவேற்கின்றனர்.

படம்:VCG