கென்யாவிலுள்ள குனு என்ற மான்களின் இடப்பெயர்ப்பு
2023-06-02 10:52:24

ஜுன் மாதம் தொடங்கியதை அடுத்து, கென்யாவின் மார்சேமாரா பகுதியில் ஆயிரக்கணக்கான குனுகள்(எருது பொன்ற தோற்றமுடைய மான்வகை) இடம் பெயர்ந்து வருகின்றன. இக்காலத்தில் 10 இலட்சத்துக்கு மேலான விலங்குகள் செருகேடி-மாரா என்ற பகுதிக்கு இடம்பெறும்.