யுன் நான் மாநிலத்தில் இன்பமாக வாழும் யானைக் குட்டிகள்
2023-06-02 10:50:21

சீனாவின் யுன்னான் மாநிலத்தின் சி சுவாங் பன் நான் ஆசிய யானைப் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையத்தில் விலங்கு பாதுகாப்பாளரின் தலைமையில் இரு யானைக் குட்டிகள் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள். அவை இந்தப் பாதுகாப்பு மையத்தில் இன்பமாக வாழ்ந்து வருகின்றன.