ராட்சத பாண்டாவின் குழந்தை விழா
2023-06-02 10:47:15

ஜுன் முதல் நாள், சீனாவின் சுங் சின் விலங்குப் பூங்காவிலுள்ள ராட்சத பாண்டாகள், பார்பிகியூவை அனுபவித்துச் சாப்பிட்டு சர்வதேச குழந்தை விழாவைக் கொண்டாடின. பணியாளர்கள், காய்கறிகளையும் பழங்களையும் பயன்படுத்தி சமைத்திருந்த பார்பிகியூ அவற்றுக்கு மிகவும் பிடித்திருந்தன.