ஒடிசா மாநிலத்தில் மீண்டும் நிகழ்ந்த தொடர்வண்டி விபத்து
2023-06-05 18:52:50

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஜுன் 5ஆம் நாள் தொடர்வண்டி விபத்து மீண்டும் ஏற்பட்டது. சரக்கு தொடர்வண்டி ஒன்று செல்லும் வழியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உயிரிழப்பு பற்றிய அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.