இந்தியாவின் தொடர்வண்டி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை:275
2023-06-05 11:19:48

உள்ளூர் நேரப்படி ஜூன் 4ஆம் நாள், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த தொடர்வண்டி விபத்தில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை இந்திய அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.  பலியானவர்களின் சடலங்கள் மீண்டும் கணக்கிடப்பட்டதால் எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டதாகவும், இவ்விபத்தில் 275 பேர் இறந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் சிலர் கடுமையாகக் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒடிஸா மாநிலத்தின் தலைமைச் செயலாளர் ஜெனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.