ஹோண்டரஸுக்கான சீனத் தூதரகம் திறப்பு
2023-06-06 09:54:14

ஹோண்டுரஸூக்கான சீனத் தூதரகத்தின் திறப்பு விழா அந்நாட்டின் தலைநகரில் 5ஆம் நாள் நடைபெற்றது.

மார்ச் 26ஆம் நாள், இரு தரப்புகளுக்கிடையில் தூதாண்மையுறவு நிறுவப்படுவது குறித்த கூட்டறிக்கையை சீனாவும் ஹோண்டுரஸும் கையொப்பமிட்டது குறிப்பிடத்தக்கது.