மே திங்களில் சீன உற்பத்தித் துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு
2023-06-06 11:56:15

மே திங்களில் சீன உற்பத்தித் துறையின் கொள்முதல் மேலாளர் குறியீடு, சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்முதல் சம்மேளனம் ஜூன் 6ஆம் நாள் வெளியிட்டது. மே திங்களில் இக்குறியீடு, 2020ஆம் ஆண்டின் ஜூன் திங்களுக்குப் பிறகு இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்து ஏற்றதாழ்வு காணப்படுகிறது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் முக்கிய நாடுகளின் உற்பத்தித் துறையின் முன்னேற்றப் போக்கு நிதானமாகவும், தற்போதைய உற்பத்தித் துறையின் இயக்கத்தை நிதானப்படுத்துவதற்கு முக்கிய ஆற்றலாகவும் விளங்குகிறது.