ஹோண்டுராஸ் குடியரசுத் தலைவர் சீனாவில் பயணம்
2023-06-07 09:49:37

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, ஹோண்டுராஸ் குடியரசுத் தலைவர் ஈரிஸ் சியோமாரா காஸ்ட்ரோ சர்மியன்டோ ஜூன் 9முதல் 14ஆம் நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.