அமெரிக்காவின் டெலவர் மாநிலத்தில் மோசமாகி வரும் காற்றுத்தரம்
2023-06-08 10:34:45

உள்ளூர் நேரப்படி, ஜூன் 7ஆம் நாள், அமெரிக்காவின் டெலவர் இயற்கை மூலவளம் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுத் துறை 7ஆம் நாள் முதல் 8ஆம் நாள் வரை, இம்மாநிலத்தில் காற்றுத் தரம் மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, அந்த எச்சரிக்கையில் உள்ளூர் வாசிகள் வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத நிலையில் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்றும், காற்றுப்பதனாக்கி செயல்படும் இடங்களில் தங்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.