விழாக்கால டிராகன் படகுப் போட்டிகள்
2023-06-20 15:27:00

ஜூன் 22ஆம் நாள் சீனாவின் பாரம்பரிய விழாவான டிராகன் படகு விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சீனாவின் பல்வேறு இடங்களில் சுவாரஸ்யமான படகுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடைய டிராகன் படகுப் போட்டி இவ்விழா கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.