என் பெயர் யோங்ஃபெங்!
2023-06-30 20:11:54

சிச்சுவான் மாநிலத்தின் யோங்ஃபெங் கிராமம் நெல் சாகுபடிக்கு புகழ்பெற்றது.  தற்போது, இயந்திரங்களின் அதிக பயன்பாடு, உள்ளூர் விவசாயிகளின் வேலைகளை எளிதாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தக் கிராமத்தில் களஆய்வு மேற்கொண்போது வேளாண் நவீனமயமாக்கலை நனவாக்குவதற்கு வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்களையும் நமது விவசாயிகளையும் சார்ந்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். யோங்ஃபெங் கிராமம் எப்படி இருக்கும்? இந்த சிறப்புக் காணொலிப் பதிவில் யோங்ஃபெங் கிராமத்தின் முழு காட்சியைக் கண்டுக் ரசியுங்கள்...