எதிர்பார்க்கும் வாழ்க்கை, இங்கே!
2023-07-01 10:15:33

சிச்சுவான் மாநிலத்தின் வுசிங் கிராமத்தில் நெல், கோதுமை, கடுகு ஆகியவற்றை சாகுபடி செய்யப்படும். சமீபத்திய ஆண்டுகளில், சுற்றுலா தொழிலை பெரிதும் வளர்ப்பதன் மூலம் இக்கிராம் புகழ்பெற்று, அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சிறந்த இயற்கை மற்றும் வயல் காட்சி மற்றும் தரமான தங்கும் விடுதி வசதி, பயணிகளிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது.

முதல்முறையாக வுசிங் கிராமத்திற்கு வருகை தந்த இலக்கியாவுக்கு பயண அனுபவங்கள் எப்படி இருந்தது? எதிர்பார்க்கும் வாழ்க்கை இங்கே என்ற பதில் தான்....