ஆற்றில் பாய்ந்து ஓடும் குதிரைகள் காட்சி
2023-07-18 10:45:49

ஆண்டுதோறும் கோடைக்காலத்தில், சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள டேக்கிஸ் ஆற்றில் குதிரைகள் பாய்ந்து ஓடும் அற்புதமான காட்சியை காணமுடிகிறது. கண்களுக்கு விருந்து அளிக்கும் இந்தக் காட்சி அதிக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்துள்ளது. இது, உள்ளூரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.