புல்வெளியில் பாய்ந்து ஓடும் குதிரைகளின் பிரமாண்ட காட்சி
2023-07-18 16:34:53

சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள சாவோசூ புல்வெளி, கடல்மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தியன்மா எனும் குதிரைகள் வளர்ப்புக்கு இது புகழ்பெற்றது. ஆண்டுதோறும் ஜுலை மாதம் சாவோசூ புல்வெளியில் பல ஆயிரத்துக்கணக்கான குதிரைகள் பாய்ந்து ஓடும் பிரமாண்ட காட்சியை இங்கு கண்டு ரசிக்கலாம்.