தனிச்சிறப்புமிக்க செங்டு
2023-07-19 16:33:33

 உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி விரைவில் சீனாவின் செங்டு நகரில் நடைபெறவுள்ளது.  இந்த காணொளி நிகழ்ச்சியில் செங்டு மாநகர் பற்றிய தனிச்சிறப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.