கோடைக்காலத்தில் அதிகரித்து வரும் இரவுப் பொருளாதார நடவடிக்கைகள்
2023-07-24 14:16:52

கோடைக்காலத்தில் சீனாவில் மக்கள் இரவு நேரத்தில் வெளியே சென்று  பொழுது போக்கு இடங்களைத் தேடி ஓய்வெடுக்க விரும்புகின்றனர். இதன் விளைவாக, இரவுப் பொருளாதாரம் அதிகரித்துள்ளது.  இரவுச்  சந்தையில் உலா மேற்கொண்டு சுவை மிக்க உணவுப் பொருட்களை ரசித்து மகிழலாம்.