தலைசிறந்த கற்சிலை கலை—லூங்மன் கற்குகை!
2023-08-11 17:23:32

தலைசிறந்த கற்சிலை கலை—லூங்மன் கற்குகை!செங்குத்துப்பாறையின் ஒரு பக்கத்தில் 2345 கற்குகைகளில் 1.1 இலட்சம் புத்தர் சிலைகள்  செதுக்கப்பட்டன. இந்த மரபுச் செல்வங்களை காக்க பொறுப்புடன் செயல்படுகிறோம்.