தெளிவான நீர் மற்றும் பசுமை மலை, தங்கம் மற்றும் வெள்ளியைப் போல மதிப்புமிக்கவை
2023-08-15 10:00:05

சீனாவில் ஆகஸ்டு 15ஆம் நாள், தேசிய சூழலியல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள், ஷிச்சின்பிங் செஜியாங் மாகாணத்தின் ஆன்ஜீ மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, தெளிவான நீர் மற்றும் பசுமை மலை, தங்கம் மற்றும் வெள்ளியைப் போல மதிப்புமிக்கவை என்று முதல்முறையாக முன்மொழிந்தார். இதுவே, சீனாவின் சூழலியல் சிந்தனையின் மையக் கருத்து ஆகும்.

இந்த தினத்தை முன்னிட்டு, சிறப்புமிக்க காணொளி நிகழ்ச்சியை உங்ளுடன் பகிர்ந்து கொள்கிறோன். இதில், சீனாவின் ஹைனான் தீவிலுள்ள வூஜிஷான் ( ஐந்து விரல்கள் மலை) என்ற வனப் பூங்காவுக்கு உலா வாருங்கள்..