திபெத் மறிமான்களின் தாயகம்
2023-08-15 11:31:04

இங்கு, சீனாவின் ஜிங் ஹாய் மாநிலத்தின் “கொஸ்ஷில்” தேசிய நிலை இயற்கை புகலிடமாகவும், தேசிய முதல் தர பாதுகாக்கப்பட்ட விலங்கான மறிமான்களின் தாயகமாகவும் திகழ்கிறது. இப்பகுதி, தற்போது சீனாவில் மிக அதிக பரப்புடைய மற்றும் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான புகலிடங்களில் ஒன்றாகும். மே முதல் ஜுலை திங்களில், மறிமான்கள் பல்வேறு இடங்களிலிருந்து இங்கு இடம்பெயருகின்றன.