ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு:அந்த மெல்லிசை நினைவுக்கு வந்தது
2023-08-15 16:30:50

சீனாவுக்கான அர்ஜென்டீனத் தூதர் குஸ்டாவோ சபினோ வாகா நர்வாஜா கூறுகையில், தியன்ஆன்மென் சதுக்கத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி  நிறுவப்பட்ட 100ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது,  'சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல், நவ சீனா இல்லை' என்ற பாடலை 70ஆயிரம் பேர் ஒன்றாகப் பாடுவதை கேட்டேன். இப்பாட்டொலியும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மீது சீன மக்கள் கொண்டிருந்த அன்பும் என் இதயம் தொட்டது.

சீனாவில் பல மாநிலங்களுக்கு நான் சென்றுள்ளேன். ஷிச்சின்பிங்கின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பையும், மக்களிடையே அவரது கெளரவத்தையும் காணலாம்.