தை ஜி குத்துச் சண்டையால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டவர்கள்
2023-08-15 11:32:08

ஹேனான் மாநிலத்தின் வன் வட்டத்தில் 30 நாட்கள் நீடிக்கும் தை ஜி குத்துச் சண்டை பயிற்சி வகுப்பு அண்மையில் துவக்கப்பட்டது. சீனாவின் பாரம்பரிய குங்ஃபூ கலையால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து கற்றுக்கொண்டனர்.

படம்:VCG