© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
திட்டத்தின்படி, ரஷியா, இந்தியாவுக்கு எஸ்-400 வான் பாதுகாப்பு முறைமை மற்றும் தொடர்புடைய சாதனங்களை ஒப்படைக்கும் என்று ரஷிய கூட்டாட்சி ராணுவத் தொழில் நுட்ப ஒத்துழைப்பு வாரியத்தின் இயக்குநர் ட்மிட்ரி ஷுக்கயேவ் 14ஆம் நாள் தெரிவித்தார்.
அது பற்றி ட்மிட்ரி ஷுக்கயேவ் கூறுகையில், திட்டத்தின்படி எஸ்-400 ட்ரையம்ஃப் ஏவுகணை முறைமை, தயாரிக்கப்பட்டு வருகிறது. முன்பு கலந்தாய்வு மூலம் தீர்மானிக்கப்பட்ட கால வரம்புக்குள் இம்முறைமை, ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.