7ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியின் துவக்க விழாவில் வாங் யீ பங்கேற்பு
2023-08-15 18:54:42

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங் யீ, ஆகஸ்ட் 16ஆம் நாள் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் 7ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியின் துவக்க விழாவில் பங்கெடுக்க உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 15ஆம் நாள் தெரிவித்தார்.